தொழிற்சாலையில் தீப்பரவல்!

மாதம்பே வடக்கு முகுனுவடவன பிரதேசத்தில் தென்னை நார் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ பரவலினால் பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (23) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த அனர்த்ததில் தொழிற்சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான தென்னை நார்கள் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் சிலவற்றை எந்தவித சேதமுமின்றி மீட்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் தீ பரவலைக் … Continue reading தொழிற்சாலையில் தீப்பரவல்!